Tuesday, 16 February 2021

திருமூலர் அருளிய திருமந்திரம்-அறிவியல் மந்திரம்

சூட்சுமம் திறந்த திருமந்திரம்!

                                                           



                                      

                                    கரு எவ்வாறு உருவாகிறது?


இறப்பின்போது உடலிலிருந்து பிரிந்து சென்ற 
25 தத்துவங்களும் மீண்டும் ஒன்றாக இணைந்து புதுப் பிறவி உண்டாகிறது என்று கூறும் திருமந்திரப் பாடலையும், அந்த 25 தத்துவங்கள் எவை என்பதையும் சென்ற இதழில் கண்டோம். இனி புதிய உயிரின் உருவாக்கம், வளர்ச்சி ஆகியவை குறித்து திருமூலர் கூறும் சூட்சும ரகசியங்களைக் காணலாம்.

"கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூ ஏழ்
புருடன் உடலில் பொருந்தும்; மற்று ஓரார்;
திருவின் கருக்குழி தேடிப் புகுந்து அங்கு
உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே'.

-திருமந்திரம் பாடல் எண்- 263.

பொருள்: பிறவி எனும் பெருஞ் சுமையை வென்ற ஞானிகள் தங்கள் ஞானத்தால் உணர்ந்து கொண்ட 25 தத்துவங்களும் (நால் மூ ஏழ் 4+3x7=25) மீண்டும் இணைந்து ஒரு ஆணின் (தந்தையின்) உடலில் (விந்துவில்) வந்து இணையும். இவ்வாறு இணைவதை எவரும் அறியமாட்டார். (மற்று ஓரார்).

இவ்வாறு 25 தத்துவங்களும் இணைந்த ஆணின் விந்து பெண்ணின் (திருவின்) கருப்பையைத் தேடிச் சென்று புகும். அங்கே அது ஆண் - பெண் என இரு உருவாக இருக்கும்.

மிக மிக நுட்பமான பல சூட்சும உண்மைகளும், மருத்துவ விஞ்ஞான உண்மைகளும் இந்தப் பாடலில் பொதிந்து கிடக்கின்றன.

25 தத்துவங்களும் ஆணின் உடலில் புகுந்து விந்துவில் நிறைந்து, விந்திலுள்ள உயிரணுக்களுக்கு உயிரூட்டுகின்றன.

பெண்ணின் சினைப்பையிலிருந்து உருவாகும் முட்டையுடன் இந்த உயிரணுக்கள் இணையும்போதுதான் புதிய உயிர் (கரு) உருவாகும். ஆனால் 25 தத்துவங்களும் பெண்ணின் உடலில் நுழைவதில்லை. பெண்ணின் உடலில் உருவாகும் சினை முட்டை உயிரற்றது! அதற்கு உயிரூட்டி, அதை ஒரு கருவாக மாற்ற விந்தணுக்கள் தேவை!

இந்த இரு கருத்துகளையும் சற்று அலசிப் பார்க்கலாம். ஒரு பெண் பருவமடைந் தது முதல், மாதவிடாய் நிற்கும் காலம் வரை, மாதம் ஒரு கரு முட்டை சினைப்பையில் உருவாகி வெளியே வரு கிறது. இந்தக் கருமுட் டைக்கு தானாகவே நகரும் திறன் கிடையாது. சினைப்பையிலிருந்து வெளிவந்த முட்டை கருப் பைக் குழாயினால் உறிஞ்சிக் கொள்ளப் பட்டு, கருப்பைக் குழாயின் தசை அசைவுகளால் மெல்ல மெல்ல முன்னேறி கருப்பை யினுள்ளே நுழைகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விந்தணு வந்து அதோடு சேரும் வாய்ப்பு உருவானால் மட்டுமே அந்த முட்டை சினையடைந்து தொடர்ந்து உயிர்வாழ முடியும்; கரு உருவாகும்.

விந்து உயிரணு வந்துசேரும் வாய்ப்பு ஏற்படாவிடில், அந்த முட்டை கருப்பையிலேயே செயலிழந்து அழிந்து போகிறது; மாதவிடாயின்போது வெளியேறிவிடுகிறது.

உயிருள்ளவை, உயிரற்றவை ஆகிய இரண்டிற்கும் அடிப்படையான வித்தியாசம் என்ன? அசைவு அல்லது இயக்கம். ஜடப் பொருட்கள் தானே இயங்கும் அல்லது நகரும் (அசையும்) ஆற்றல் இல்லாதவை. உயிருள்ள வற்றில் தானாக அசையும், நகரும் திறன் உள்ளது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது கருமுட்டை அசைவற்றது; தானே நகரும் திறன் இல்லாதது. விந்தணுக்கள் தானே நகரும் திறன் கொண்டவை. எனவேதான் திருமூலர் இந்த விந்தணுக்கள் பற்றி,

"திருவின் கருக்குழி தேடிப் புகுந்து...

...ஓடி விழுந்ததே'

என்கிறார்.

சரி; நவீன மருத்துவ விஞ்ஞானம் இது குறித் துக் கூறுவது என்ன? படங்களுடன் விரிவாகக் காணலாம்.

உடலுறவின்போது ஒருமுறை வெளியேறும் விந்துவில் சுமார் 80 மில்லியனிலிருந்து 300 மில்லியன் விந்தணுக்கள் இருக்கும். இந்த விந்தணுக்கள் ஒரு தலைப்பகுதியும் நீண்ட வால் பகுதியும் கொண்டவை. இந்த வால்பகுதியை அசைத்து அசைத்து விந்தணுக்களால் மிக மிக வேகமாக நகர்ந்து செல்ல முடியும்! உடலில் இருந்து வெளியேறிய இந்த விந்தணுக்கள் சுமார் 72 மணி நேரம் வரையில் உயிரோடிருக்கும்.

உடலுறவின்போது வெளிவரும் விந்தணுக்கள் பெண்ணின் பிறப்புறுப்பின் வழியே நீந்திக் கருப்பையின் வாய்ப் பகுதியை அடைந்து அதன் உள்ளே புகுகின்றன. ("திருவின் கருக்குழி தேடிப் புகுந்து')

80 - 300 மில்லியன் விந்தணுக்கள் வெளி வந்தாலும் முட்டை கருவுற ஒரே ஒரு விந்தணு மட்டுமே தேவை! முட்டையின் மேற்பகுதிச் சுவர்கள் கெட்டியாக இருக்கும். விந்தணுக்கள் எளிதில் அதனுள் புகுந்துவிட முடியாது.

விந்தணுக்களின் தலைப்பகுதியில் ஒருவித வேதிப்பொருள் சுரக்கும். இது கருமுட்டையின் மேற்பரப்பைக் கரைத்து மிக மிக நுண்ணிய ஒரு துளையை உண்டு பண்ண, அந்தத் துளையின் வழியாக விந்தணு உள்ளே நுழைந்துவிடும்.

பல மில்லியன் விந்தணுக்கள் ஒன்றோ டொன்று முட்டி மோதி கருமுட்டையின் உள்ளே நுழைய முயற்சி செய்யும்! கடைசியாக ஒன்றே ஒன்று மட்டுமே வெற்றிவாகை சூடும்! உள்ளே நுழைந்து கருமுட்டையின் குரோமோ சோம்களோடு இணைந்துவிடும். இதையே முட்டை கருவுறுதல் என்கிறோம்.

கருவுற்ற முட்டையிலுள்ள குரோமோசோம் கள் இரண்டிரண்டாகப் பிரிந்து புதிய செல்கள் உருவாகும். ஒன்று இரண்டாகி, பின்னர் 4, 8, 16, 32, 64 என பல்கிப் பெருகும்.

ஆக, திருமூலரின் கூற்று நூறு சதவிகிதம் உண்மை என்பது நவீன விஞ்ஞானத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இனி திருமூலர் இந்தப் பாடலில் கூறும் அடுத்த சூட்சும ரகசியத்தை அலசிப் பார்க்கலாம். பாடலின் கடைசி அடி:

"(அங்கு) உருவம் இரண்டாக ஓடிவிழுந்ததே'.

"உருவம் இரண்டு' என்பதற்கு ஆண்- பெண் என இரண்டு உருவங்களாக என்பதே பொருள். அதாவது ஆணின் விந்தணுக்கள் பெண்ணின் கருப்பையினுள்ளே- ஆண் விந்தணுக்கள், பெண் விந்தணுக்கள் என இரண்டு வகை விந்தணுக்களாக ஓடி விழுகின்றன. இது மிக மிக சூட்சும மான ஒரு விஞ்ஞான உண்மையாகும். இதைப் புரிந்துகொள்ள நமது செல்களிலுள்ள குரோ மோசோம்கள், ஜீன்கள் ஆகியவற்றைக் குறித்த அடிப்படையான சில உண்மைகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.

குரோமோசோம்களும் ஜீன்களும்

ஒவ்வொரு உயிரினத்தின் தனித்தனி தன்மை களுக்கும், பரம்பரை குணங்கள், நோய்கள் என அனைத்திற்கும் ஆதாரமாக அமைவது நமது செல்களிலுள்ள ஜீன்களே என்பது ஏற்கெனவே நீங்கள் அறிந்த உண்மைதானே?ஸ் ஒவ்வொரு மனித செல்களின் உள்ளும் 46 குரோமோசோம்கள் உள்ளன. ஒவ்வொரு குரோமோசோமிலும் நூற்றுக்கணக்கான ஜீன்கள் உள்ளன. இந்த 46 குரோமோ சோம்களும் இரண்டிரண்டு ஜோடிகளாக இணைந்து காணப்படும். மொத்தம் 23 ஜோடி குரோமோசோம்கள்.

இந்த 23 ஜோடி குரோமோசோம்களில் ஒரு ஜோடி குரோமோசோம்களுக்கு செக்ஸ் குரோமோசோம்கள் என்று பெயர். ஒருவர் ஆணா அல்லது பெண்ணா என்று தீர்மானிப்பது இந்த செக்ஸ் குரோமோசோம்கள்தான்!

பிற 22 ஜோடி குரோமோசோம்களிலிருந்து இந்த செக்ஸ் குரோமோசோம்கள் சற்று மாறுபட்டிருக்கும். பிற 22 ஜோடிகளிலும் இரண்டு குரோமோசோம்களும் ஏறக்குறைய ஒரே நீளம் கொண்டவையாக இருக்கும். ஆனால் செக்ஸ் குரோமோசோம்களில் காணப்படும் ஜோடி இரண்டு வகை. நீளம் அதிகமான குரோமோசோம்- இதை "ல' குரோமோசோம் என்பார்கள். இதில் பிற குரோமோசோம்களில் இருக்கும் எண்ணிக்கையில் ஜீன்கள் இருக்கும். நீளம் குறைந்த குரோமோசோம்- இதை "வ' குரோமோசோம் என்பார்கள். இதில் ஜீன்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும்.

இனி மிக முக்கியமான பகுதிக்கு வருவோம். ஆணின் உடலிலுள்ள செக்ஸ் குரோமோசோம் களில் ஒன்று ல; மற்றொன்று வ .

ஆனால் பெண்ணின் உடலிலுள்ள செக்ஸ் குரோமோசோம்களில் இரண்டுமே ல தான்!

ஆண் - ல + வ

பெண் - ல + ல

இதுவரையில் தெளிவாகப் புரிந்துகொண்டீர்கள் அல்லவா? இனி இதன் முக்கியத்துவம் என்ன என்பதைக் காணலாம்.

உடலிலுள்ள அனைத்து செல்களிலுமே 46 குரோமோசோம்கள் இருக்கும். ஆனால் விந்தணுக்களிலும் கரு முட்டையிலும் மட்டும் 23 குரோமோசோம்களே இருக்கும். விந்தணுவும் கருமுட்டையும் இணைந்து கருவுறும்போது விந்தணுவிலிருந்து வரும் 23 குரோமோசோம் களும், முட்டையிலிருந்து வரும் 23 குரோமோ சோம்களும் இணைந்து, மீண்டும் 46 குரோமோ சோம்கள் கொண்ட சினை முட்டை உருவாகி, அது பல்கிப் பெருகி கருவாக மாறும். கருவின் ஒவ்வொரு செல்லிலும் 46 குரோமோசோம்கள் இருக்கும்.

ஆணின் செக்ஸ் குரோமோசோமில் ல, வ என இரண்டு வகை குரோமோசோம்கள் இருக்கும். இவை இரண்டும் பிரிந்து விந்தணுக்கள் உருவாகும்போது என்ன நிகழும்?

பாதி விந்தணுக்களில் ல குரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். (பெண்).

மீதிப் பாதி விந்தணுக்களில் வ குரோமோ சோம்கள் மட்டுமே இருக்கும். (ஆண்).

ஆனால் பெண்ணின் செக்ஸ் குரோமோ சோம்களில் இரண்டுமே ல வகைதான். எனவே அது இரண்டாகப் பிரிந்து 23 குரோமோ சோம்கள் உள்ள கருமுட்டை உருவாகும்போது, அதில் ல குரோமோசோம் (பெண்) மட்டுமே இருக்கும். இதையே வேறுவிதமாகக் கூறினால்,

பெண்ணின் கருமுட்டை எப்பொழுதும் பெண் தன்மை (ல) கொண்டதாகவே இருக்கும்.

ஆணின் விந்தணுக்களில் பாதி பெண் தன்மை கொண்டவை (ல); மீதி பாதி ஆண் தன்மை கொண்டவை (வ).

"உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே'

என்று திருமூலர் எவ்வளவு பெரிய சூட்சும ரகசியத்தை- விஞ்ஞான உண்மையை ஒரு அடியில் பாடி வைத்துள்ளார் என்பதை அறியும் போது மலைப்பும் திகைப்பும் ஒருசேர உருவாகி றதல்லவா?

நவீன மருத்துவ விஞ்ஞானத்தில், நவீன உருப்பெருக்கிக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே குரோமோசோம்கள், ஜீன்கள், விந்தணுக்கள், கருமுட்டை, ல, வ குரோமோசோம்கள் என்பனவெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன! நவீன மரபியலின் வயது சுமார் 100 அல்லது 150 வருடங்கள்தான்!

ஆனால் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலருக்கு இந்த ஆழமான விஞ்ஞான உண்மைகள் எவ்வாறு தெரியவந்தன? நிச்சயமாக விஞ்ஞானத்தால் அல்ல- விஞ்ஞானத்தை விஞ்சிய மெய்ஞ்ஞானத்தால் மட்டுமே இது சாத்தியமாகி யிருக்கும். விஞ்ஞானத்தைவிட மெய்ஞ்ஞானமே பெரியது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

                                                       
 இருக்கும் வரை தமிழ் அணையில்
                  



Saturday, 6 February 2021

Can you tell me something inspiring?

 

In the 1940s, there was a man who, at the age of 65, was living off of $99 social security checks in a small house, driving a beat-up car.

He decided it was time to make a change, so he thought about what he had to offer that other people may benefit from. His mind went to his fried chicken recipe, which his friends and family loved.

He left his home state of Kentucky and traveled throughout the country, trying to sell his recipe to restaurants. He even offered the recipe for free, asking for only a small chunk of the money that was earned.

However, most of the restaurants declined his offer. In fact, 1,009 restaurants said no.

But even after all of the rejections, he persisted. He believed in himself and his chicken recipe.

When he visited restaurant #1,010, he got a YES.

His name? Colonel Hartland Sanders!


There are a few lessons that you can take away from this story. First, it’s never too late in life to find success. In a society that often celebrates young, successful people, it’s easy to start to think you’re never going to be successful after a certain age. However, Colonel Sanders is an example that proves that argument wrong.

This story also demonstrates the power of persistence. You have to have confidence in yourself and believe in your work for other people to believe it too. Disregard anyone who tells you “no” and simply move on.

~🟡~

What is the biggest surprise about getting rich?

 

Earlier this week, Sylvester Stallone listed one of his houses on the market for $130,000,000.00. That’s not surprising. When you mostly write, direct, produce and star in seven sequels to one of the most popular movies in history, money comes with the territory. Lots of it.

At the age of thirty, Stallone was an unemployed actor. No one was interested in hiring him. An accident at birth cut a facial nerve, leaving one side of his face droopy. It also affected his speech, making him look and sound like Fred Flintstone, minus a few dozen IQ points. He sold his wife’s jewelry without her consent. Still broke, he sold his purebred Mastiff for $50 to buy some food. Sylvester Stallone, the man with no education, no prospects, and no dog hated his life. He thought about the thirteen schools that expelled him for behavior problems, shooting arrows out of classroom windows, hacking the Santa display to pieces with a pipe, painting the neighbor’s house black… He relived the shame when, at the age of 15, he was informed by the school administration that his brain was “dormant”. All his life he had been bullied.

Just one opportunity; that’s all he wanted. To prove to himself and the world that he wasn’t “just another bum from the neighborhood”.

Several days passed. As he wallowed in his misery, sulking and feeling sorry for himself, Stallone heard about Chuck “The Bayonne Bleeder” Wepner, going fifteen rounds with the heavyweight champion, Muhammad Ali. He later watched the fight on ABC’s Wide World of Sports.

This was not possible. Wepner, a mediocre fighter, known for his blood splattering in the faces of people seated in the first three rows rather than his boxing skills, was supposed to lose..badly. Instead, he almost beat the man often considered the greatest boxer of all time.

Stallone was inspired. Although, not a writer, he drafted a script based on a fighter, who against all odds fights the champ. It took him less than a day. Tweaking it took another three or four days.

He gave it to his agent who passed it around. It was great; everybody agreed. A hundred-thousand dollars was offered. James Caan, who had recently played Sonny in The Godfather, would play the lead.

Dead broke, Stallone turned it down.

Three-hundred thousand dollars was offered.

Again, Stallone turned it down. He knew that this was his opportunity. He just wanted to play the part of Rocky. That’s all. Everything else was secondary.

Finally, MGM accepted the offer, giving the unknown Stallone $35,000.00 for the script and the lead. Bets were off. It was doomed for failure, but the risks were insignificant. The entire cost for the making of Rocky came out to less than one-million dollars.

Stallone took the money and bought back his dog, Butkus, to “co-star” with him in the movie.

Rocky ended up grossing over $220,000,000.00. It would turn into a money-making franchise - seven sequels, written, directed and starring Sylvester Stallone. A string of blockbusters, including Rambo, would make Stallone the highest-paid actor in Hollywood.

The biggest surprise about getting rich? Opportunity is everywhere. Believe in yourself. Believe in your dreams. Get off your butt, and achieve your greatness. It’s there for the taking. Just ask Sylvester Stallone, the real-life Rocky.

What exactly differentiates between a start-up CEO and an entrepreneur?

 

Google’s CEO, Larry Page got the initial idea of an algorithm to collect data from the world wide web. He used his technical skills to collect data, but there was no business model behind the ‘invention’ yet.

This was the innovation.

The entrepreneurial idea happened when Larry Page noticed that the entire Web was connected by links and envisioned that each of these links could be considered as a “referral.” Web pages with more referrals are more valuable for users than others.[1]

Sergey Brin soon joined Larry Page on the quest to create an algorithm that would identify each webpage and give it a ‘value’ based on these backlinks.

Brin and Page, together, developed the PageRank algorithm. They envisioned that their algorithm could be used to build a far superior search engine compared to the existing ones.

That was the business idea.

They started working using Stanford University’s infrastructure from their dorm-rooms. Eventually, the growth of the project caused Stanford's computer networks to experience problems.


Now, to answer your question, what exactly differentiates a start-up CEO from an entrepreneur?

Larry Page was the founding CEO of Google from September 1998 to August 2001 when he stepped down in favor of Eric Schmidt.

Larry acted as founder and entrepreneur for those three years.

Larry and Sergey owned the vision to use their innovation to solve a big problem in the world. Identifying and PROVING their business idea was Larry’s main responsibility as founding CEO of Google.

As the business grew exponentially, so did their need of cash. When they accepted about $50 million in investment from Kleiner Perkins Caufield & Byers and Sequoia Capital, Larry agreed to step down in order to bring on an experienced leader who could build a "world-class management team."

This is when Eric Schmidt took over Google as Startup CEO.

His role was to manage the growth and build a strong team to execute the vision. Larry later called this ‘parental supervision’ in an interview back in 2001.[2]

The entrepreneur is the individual who has the vision and sees an opportunity in the marketplace. The Startup CEO’s main function is to execute and scale such vision.

Thursday, 4 February 2021

What are some mind-blowing facts about social psychology?

 

[1] Clock the mirroring.

The next time you’re in a conversation with someone, casually cross arms— if they cross their arms too it means that they are interested in the conversation too.

[2] Clock the fidgeting.

Usually when someone is uncomfortable they start fidgeting around. For men— they start touch their face. For girls— they usually start adjusting their clothes, jewellery and start touching their necks.

[3] Clock the exaggerated nodding.

Have you ever been talking to someone and they just keep nodding and nodding every single syllable you’re saying and you know that they can’t possibly be agreeing with every syllable you’re saying?

That’s a sign that they’re having anxiety about what you think about them. They think you’re either judging them in some way or they think you’re doubting their ability to follow instructions.

— ✌︎ 𝕡𝕖𝕒𝕔𝕖.

What are some rare historical photos you wouldn't believe exist?


  1. People paying tribute to the millions of donkeys, mules, and horses lost during WW1

2. Harley and Davidson

3. Arnold Schwarzenegger in New York

4. Child with artificial legs

5. Last picture ever taken of the Titanic

6. Construction of the Golden Gate Bridge

7. Survivor of a bombing

8. Queen Elizabeth 2’s wedding cake

9. President Bush getting informed about the 9/11 attacks

10. Chimp holding newspaper about himself

11. Extreme golf

12. The Eiffel Tower in construction

13. JFK and his daughter’s tea party

14. Einstein and Cord Meyer Jr.

Thanks for reading,

#AshokThoughts

What are some powerful images that don't need words?

 

Something just don’t need to speak out.

  • Money is very important. Sometimes it's a bargaining power with death.
  • Which one she really love?
  • Beauty also needs decoration.
  • Sometimes relationships are chains.
  • Brainwashing
  • Self esteem built up by others' praise.
  • The bank is the safest place.
  • Don't look up.
  • The brain's gone.
  • I don't know what to say.